----------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------------------------------------------------------------
Holy Rosary:புனித ஜெபமாலை
Sign of the Cross:சிலுவை அடையாளம்
தந்தை, மகன், தூய ஆவியின் பெயராலே , அமென் .
Apostles Creed:விசுவாசப் பிரமாணம்
பரலேகத்தையும் பூலோகத்தையும் படைத்த எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனை விசுவசிக்கின்றேன். அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாயகன் இயேசுகிறிஸ்துவையும்
விசுவசிக்கின்றேன்.இவர் பரிசுத்த ஆவியினால் கற்பமாய் உற்பவித்து கன்னிமரியாளிடம் இருந்து பிறந்து போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டு
பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடம் இருந்து உயிர்த்தெழுந்தார்.பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல பிதாவாகிய சருவேசுரனுடைய வலது பக்கத்தில் வீற்றிருக்கின்றார்.அவ்விடத்திலிருந்து
சீவியரையும் மரித்தவரையும் நடுதீர்க்கவருவார்.பரிசுத்த ஆவியை விசுவசிக்கின்றேன்.பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கின்றேன்.புனிதர்களின் சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கின்றேன்.
பாவப் பொறுத்தலை விசுவசிக்கின்றேன். சரிர உத்தானத்தை விசுவசிக்கின்றேன். நித்திய சீவியத்தை விசுவசிக்கின்றேன். ஆமென்.
Our Father: இயேசு கற்பித்த செபம்
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக, உம்முடைய இராச்சியம் வருக. உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப் படுவது போல புலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும். எங்களுக்கு தீமை செய்தவர்களை நாங்கள் பொருப்பது போல எங்கள் பாவங்களை பொறுத்தருளும். எங்களை சோதனையில் விழவிடாதேயும்.
தீமையில் இருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.
Hail Mary:மங்கள வார்த்தை செபம்
அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே,
அர்ச்சியேஸ்ட மரியாயே சருவேசுரனுடைய மாதாவே பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். ஆமென்
Glory Be:திரித்துவப் புகழ்
பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக. ஆதியிலே இருந்தது போல் இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக ஆமென்.
The Fatima Prayer: பாத்திமா ஜெபம்
ஓஅ என் இயேசுவே எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும். எங்களை நரக நெருப்பிலிருந்து இரட்சித்தருளும். சகல ஆத்துமாக்களையும் பரலோக பாதையில் நடத்தியருளும். உமது இரக்கம் அதிகமாய் வேண்டியவர்களுக்கு விசேட உதவி செய்தருளும்.
Hail Holy Queen:கிருபைதாயாபரத்துச் செபம்
கிருபைதயாபரத்துக்கு மாதாவாயிருக்கிற எங்கள் இராக்கினியே வாழ்க எங்கள் சீவமே எங்கள் மதுரமே எங்கள் தஞ்சமே வாழ்க பரதேசிகளாய் இருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள் உம்மைப் பார்த்து கூப்பிடுகின்றோம். இந்தக் கண்ணீர் கனவாயிலிருந்து
பிரலாபித்து அழுது உம்மையே நோக்கிப் பெருமூச்சுவிடுகின்றோம்.ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகின்ற தாயே உம்முடைய தாயாபரமுள்ள திருக்கண்களை எங்கள் மேலே திருப்பியருளும். இதனன்றியே நாங்கள் இந்தப் பிரதேசங் கடந்த பிற்பாடு
உம்முடைய திருக்குமாரனாகிய இயேசு நாதருடைய பிரத்தியட்சமான தரிசனத்தை எங்களுக்கு தந்தருளும். கிருபாகரியே தயாபரியே பேரின்ப இரசமுள்ள கன்னி மரியாயே
முதல்: இயேசுகிறிஸ்து நாதருடைய திருவாக்குத்தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரமாயிருக்கத்தக்கதாக.
துணை: சாருவேசுரனுடைய பரிசுத்த தேவமாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Final Prayer:காணிக்கை செபம்
அத்தியந்த மகிமையுள்ள பரலோக இராசேஸ்வரியான பரிசுத்த தேவமாதாவே உம்முடைய திருபாதத்தை நாங்கள் நமஸ்கரித்து இந்தச் செபமாலைத் தியானத்தை உமக்குப் பாத காணிக்கையாக வைத்து ஒப்புக்கொடுக்கின்றோம். இதை நீரே கையேற்று
உம்முடைய திருக்குமாரனிடத்திலே கையளித்து இதிலே நாங்கள் தியானித்த மறை நிகழ்ச்சிகளுடைய பலனை அடையவும் சுகிரேத போதனையின் படியே நடந்து இவ்வுலகத்திற் சகல விக்கினங்களும் நிவாரணமாகவும் பரலோகத்திலே உம்மோடே
உம்முடைய திருக்குமாரனுடைய மோட்சமுக தரிசனையைக் கண்டு களிகூர்ந்திருக்கவும் ஒத்தாசை பண்ணியருளும் தாயாரே. ஆமென்
Mysteries: மகிழ்வு மறையுண்மைகள்
Joyful 1: கபிரியேல் தூதர் கன்னி மரியாவுக்குத் தூதுரைத்ததைத் தியானித்து, நாம் தாழ்ச்சியுடன் வாழ வரம் கேட்போமாக.
Joyful 2: தேவ அன்னை எலிசபெத்தை சத்தித்ததைத் தியானித்து, நாம் பிறரன்பில் வளரச் செபிப்போமாக.
Joyful 3: இயேசு பிறந்ததைத் தியானித்து, நாம் எளிமையாய் வாழச் செபிப்போமாக.
Joyful 4: இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்ததைத் தியானித்து, நாம் இறை திருவுளத்திற்குப் பணிந்து நடக்கும் வரம் கேட்போமாக.
Joyful 5: காணாமற் போன இயேசுவைக் கண்டடைந்ததைத் தியானித்து, நாம் இயேசுவை என்றும் தாகத்தோடு தேடும் வரம் கேட்டு செபிப்போமாக.
ஒளி மறையுண்மைகள்
Luminous 1: இயேசுவின் திருமுழுக்கு அவர் பணி வாழ்வின் தொடக்கம், தூய ஆவியானவர் இயேசுவின் மீது எழுந்தருள்வது குறித்து தியானிப்போமாக.
Luminous 2: கானாவூர் திருமணத்தில் நிகழ்ந்த முதல் அருங்குறி – அன்னை மரியாவின் பரிந்துரைக்கும் செயல் குறித்து தியானிப்போமாக.
Luminous 3: இயேசுவின் இறையாட்சி பற்றிய அறிவிப்பு – மனமாற்றத்திற்காக விடுவிக்கும் அழைப்பு குறித்து தியானிப்போமாக.
Luminous 4: தாபோர் மலையில் நிகழ்ந்த இயேசுவின் தோற்ற மாற்றம் குறிக்கும் மகிமை – இறைத் தந்தையின் ஏற்புடையும், மகிழ்ச்சியும் குறித்து தியானிப்போமாக.
Luminous 5: இயேசுவின் இறுதி உணவு – அன்புக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதும், இயேசு தம் நினைவாக விட்டுச் சென்ற தெய்வீக உணவும் குறித்து தியானிப்போமாக.
துயர மறையுண்மைகள்
Sorrowful 1: இயேசு இரத்த வியர்வை சிந்தியதைத் தியானித்து, நம் பாவங்களுக்காக நாம் மனத்துயர் அடையச் செபிப்போமாக.
Sorrowful 2: இயேசு கல் தூனில் கட்டுண்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து, நம் புலன்களை அடக்கி வாழும் வரம் கேட்டு செபிப்போமாக.
Sorrowful 3: இயேசு முள்முடி தரித்ததை தியானித்து, நம்மையே ஒடுக்கவும், நமக்கு நேரிடும் நிந்தை அவமானங்களையும் தோல்விகளையும் ஏற்கவும் செபிப்போமாக.
Sorrowful 4: இயேசு சிலுவைச் சுமந்து சென்றதைத் தியானித்து, வாழ்க்கைச் சுமைகளைப் பொறுமையோடு ஏற்று வாழச் செபிப்போமாக.
Sorrowful 5: இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் விட்டதைத் தியானித்து, நாம் இயேசுவை அன்பு செய்யவும், பிறரை மன்னிக்கவும் செபிப்போமாக.
மகிமை மறையுண்மைகள்
Glorious 1: இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து, நாம் மனம் மாறிடவும், உயிர் துடிப்புள்ள விசுவாசமுடன் வாழவும் செபிப்போமாக.
Glorious 2: இயேசுவின் விண்ணேற்றத்தைத் தியானித்து, நாம் இறைவனில் நம்பிக்கை கொண்டு விண்ணக வாழ்வைத் தேடும் வரம் கேட்டு செபிப்போமாக.
Glorious 3: தூய ஆவியின் வருகையைத் தியானித்து, நாம் அனைவரும் தூய ஆவியின் கொடைகளைப் பெறச் செபிப்போமாக.
Glorious 4: தேவ அன்னையின் விண்ணேற்பைத் தியானித்து, நாமும் விண்ணக மகிமையில் பங்கு பெறச் செபிப்போமாக.
Glorious 5: தேவ அன்னை விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பெற்றதைத் தியானித்து, நாம் அன்னை மரியாவின் மீது ஆழ்ந்த பக்தி கொள்ளச் செபிப்போமாக...
---------------------------------------------------------------------------------------------
"Step-By-Step" Instructions for Praying The Rosary
- Beginning with the Rosary's Cross: Begin as with all prayers In the Name of the Father and of the Son and of the Holy Ghost. (making the sign of the Cross while doing that)
- On the single bead just above the cross, pray the Apostles Creed. This and all prayers of the rosary are meditative prayers
- The next cluster of beads are 3 bead, the "Hail Mary" prayer is said on these three beads. You pray the 3 Hail Marys while meditating on the three divine virtues of faith, hope, and love/charity.
- On the next bead, which is a single bead, you announce the first divine mystery of contemplation. For example, if it were a Monday, you would say the first Joyful Mystery is "The Annunciation", at this point you pray the "Our Father" prayer.
- Now this will bring you to the first decade, or set of 10 beads of the Rosary. You will then pray 10 Hail Marys while contemplating the first mystery, example: The Annunciation.
- After the 10th Hail Mary you will have completed the first of 5 decades which make up a Chaplet of the Rosary. You now come to another single bead, at this point, you pray the... Glory be to the Father... then (on the same bead) pray the O My Jesus... then (on the same bead) announce the next or second mystery. For example: if its Monday and your praying the Joyful Mysteries, the second Joyful Mystery is The Visitation. At this point you pray the Our Father....
- You will now come to the second decade or group of 10 beads, you will now pray the 10 Hail Marys while contemplating the appropriate mystery.
- You continue to pray the rosary the same way throughout. If your intention is to pray a Chaplet (a single set of mysteries) at the end of the fifth mystery you will come back to the joiner, this is where the decades all join with the lower part of the rosary which contains the cross. When you come to the joiner, you decide whether or not you wish to say another Chaplet or end. If you decide to say another Chaplet you simply announce the next mystery and continue. If you wish to end, you simply say the Glory Be To The Father, the O My Jesus, The Our Father and end the rosary with the Hail Holy Queen and the sign of the Cross........
Various Rosary Prayers in approximate order as prayed in the Rosary
THE APOSTLE'S CREED: I believe in God, the Father Almighty, Creator of heaven and earth and in Jesus Christ, His only Son, our Lord; Who was conceived by the Holy Spirit, born of the Virgin Mary, suffered under Pontius Pilate, was crucified, died, and was buried, He descended into hell; the third day He arose again from the dead; He ascended into Heaven, sitteth at the right hand of God, the Father Almighty, from thence He shall come to judge the living and the dead. I believe in the Holy Spirit, the Holy Catholic Church, the communion of saints, the forgiveness of sins, the resurrection of the body, and life everlasting. Amen.
THE OUR FATHER: Our Father, Who art in Heaven, hallowed be Thy name; Thy Kingdom come, Thy will be done on earth as it is in Heaven. Give us this day our daily bread; and forgive us our trespasses as we forgive those who trespass against us; and lead us not into temptation, but deliver us from evil. Amen.
THE DOXOLOGY: Glory be to the Father, the Son, and the Holy Spirit. As it was in the beginning is now and ever shall be, world without end. Amen. (this prayer is optional and may be said after all Glory Be to the Fathers.....)
O my Jesus, have mercy on us. Forgive us our sins. Save us from the fires of hell. Take all souls into heaven, especially, those most in need of thy mercy. Amen.
THE HAIL MARY: Hail Mary, full of grace, the Lord is with thee, blessed art thou amongst women and blessed is the fruit of thy womb, Jesus. Holy Mary Mother of God, pray for us sinners now and at the hour of our death. Amen.
DECADE PRAYER - (prayer for priests): God, our Father, please send us holy priests, all for the sacred and eucharistic heart of Jesus, all for the sorrowful and immaculate heart of Mary, in union with saint Joseph. Amen.
THE SALVE REGINA (Hail Holy Queen): Hail Holy Queen, Mother of Mercy, our life our sweetness and our hope. To thee do we cry, poor banished children of Eve; To thee do we send up our sighs, mourning and weeping in this valley of tears. Turn then, most gracious advocate, thine eyes of mercy toward us and after this our exile show unto us the blessed fruit of thy womb, Jesus. O clement, O loving, O sweet Virgin Mary!
V: Pray for us, O Holy Mother of God
R: That we may be made worthy of the promises of Christ.
LET US PRAY: O God, by the life, death and resurrection of Your only begotten Son, You purchased for us the rewards of eternal life; grant, we beseech You that while meditation on these mysteries of the Holy rosary, we may imitate what they contain and obtain what they promise. Through the same Christ our Lord. Amen.
FATIMA PRAYER: Most Holy Trinity - Father, Son, and Holy Spirit - I adore thee profoundly. I offer Thee the most precious Body, Blood, Soul and Divinity of Jesus Christ, present in all the tabernacles of the world, in reparation for the outrages, sacrileges and indifferences whereby He is offended. And through the infinite merits of His Most Sacred Heart and the Immaculate Heart of Mary, I beg of Thee the conversion of poor sinners.
"Let this prayer be echoed all over the world." - Mary
Fatima Prayer: My God, I believe, I adore, I hope, and I love You. I beg pardon of You for those who do not believe, do not adore, do not hope, and do not love You.
Mary, Queen of the Holy Rosary, pray for us. Mary, Queen of Peace, pray for us. Mary, Our Loving Mother, pray for us.
MEMORARE: Remember, O most gracious Virgin Mary that never was it known that anyone who fled to Your protection, implored Your help, or sought Your intercession was left unaided. Inspired with this confidence, we fly to you, O Virgin of virgins, our Mother. To You we come; before You we stand, sinful and sorrowful. O Mother of the Word Incarnate, despise not our petitions, but in Your mercy, hear and answer us. Amen.
The Fifteen Promises of Mary to Christians Who Recite the Rosary
- Whoever shall faithfully serve me by the recitation of the rosary, shall receive signal graces.
- I promise my special protection and the greatest graces to all those who shall recite the rosary.
- The rosary shall be a powerful armor against hell, it will destroy vice, decrease sin, and defeat heresies.
- It will cause virtue and good works to flourish; it will obtain for souls the abundant mercy of God; it will withdraw the heart of men from the love of the world and its vanities, and will lift them to the desire of eternal things. Oh, that souls would sanctify themselves by this means.
- The soul which recommend itself to me by the recitation of the rosary, shall not perish.
- Whoever shall recite the rosary devoutly, applying himself to the consideration of its sacred mysteries shall never be conquered by misfortune. God will not chastise him in His justice, he shall not by an unprovided death; if he be just he shall remain in the grace of God, and become worthy of eternal life.
- Whoever shall have a true devotion for the rosary shall not die without the sacraments of the Church.
- Those who are faithful to recite the rosary shall have during their life and at their death the light of God and the plenitude of His graces; at the moment of death they shall participate in the merits of the saints in paradise.
- I shall deliver from purgatory those who have been devoted to the rosary.
- The faithful children of the rosary shall merit a high degree of glory in heaven.
- You shall obtain all you ask of me by the recitation of the rosary.
- All those who propagate the holy rosary shall be aided by me in their necessities.
- I have obtained from my Divine Son that all the advocates of the rosary shall have for intercessors the entire celestial court during their life and at the hour of death.
- All who recite the rosary are my son, and brothers of my only son Jesus Christ.
- Devotion of my rosary is a great sign of predestination.
(Given to St. Dominic and Blessed Alan) Imprimatur: Patrick J. Hayes DD Archbishop of New York)WHY the Daily Rosary?
- Our Lady has 117 titles. She selected this title at Fatima: "I am the Lady of the Rosary."
- St. Francis de Sales said the greatest method of praying IS- Pray the Rosary.
- St. Thomas Aquinas preached 40 straight days in Rome Italy on just the Hail Mary.
- St. John Vianney, patron of priest, was seldom seen without a rosary in his hand.
- "The rosary is the scourge of the devil" -- Pope Adrian VI
- "The rosary is a treasure of graces" -- Pope Paul V
- Padre Pio the stigmatic priest said: "The Rosary is THE WEAPON"
- Pope Leo XIII wrote 9 encyclicals on the rosary.
- Pope John XXIII spoke 38 times about our Lady and the Rosary. he prayed 15 decades daily.
- St. Louis Marie Grignion de Montfort wrote: "The rosary is the most powerful weapon to touch the Heart of Jesus, Our Redeemer, who so loves His Mother."
- MARY, QUEEN OF THE HOLY ANGELS -- PRAY FOR US!
- "Jesus, Mary, I Love You, Save Souls"
- J.M.J. = JESUS, MARY, JOSEPH - the Holy Family......